நன்னிலம், கொரடாச்சேரி, திருத்துறைப்பூண்டி, குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைப்பு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம்.
நாகை: அண்ணன்பெருமாள்கோவில் பகுதியில் காரைக்கால் சென்ற அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு நாகை: மயிலாடுதுறை கருவிழந்தநாதபுரத்தில் அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு.
தூத்துக்குடியில் 4 ஆவது நாளாக கடைகள் திறக்கப்படவில்லை; பேருந்துகள் இயங்கவில்லை ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து கடைகள் திறக்கப்படவில்லை.
Source : Puthiyathalaimurai TV