Tuticorin Police Statement

Forums Communities Fishermen Tuticorin Police Statement

Tagged: 

Viewing 6 posts - 1 through 6 (of 6 total)
  • Author
    Posts
  • #2680

    கல்லெறிந்தும் தீயிட்டும் வன்முறையில் ஒரு கூட்டம் இறங்கியதால்தான் துப்பாக்கி சூடு தவிர்க்கமுடியாமல் போனது என தூத்துக்குடி போலீசார் கூறியிருக்கின்றனர். 127 நான்கு மற்றும் இரு சக்கர வாகனங்கள் தீக்கிரையாகின, அரசுக் கட்டிடங்கள் சேதமடைந்தன. பத்துபேர் மரணமடைந்தனர்.

    இன்றும் கலவரம் தொடர்ந்தது, அரசு மருத்துவமனை மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கண்காணிப்பு காமிராக்களும் உடைக்கப்பட்டன. எனவேயே மீண்டும் துப்பாக்கிச்சூடு. இப்போது நிலை கட்டுக்குள் இருக்கிறது.

    Statement from Tuticorin police: A violent mob indulged in large scale violence, pelting of stones, arson and hurling of petrol bombs on 22.05.2018 in which many public government buildings were damaged & 127 vehicles including four wheelers and two wheelers were set ablaze that led to lathi charge and police firing in Tuticorin Town in which 10 rioters died. Police has secured 65 rioters in connection with yesterday’s violence and they are likely to be remanded. 2) Mob miscreants and rioters continued violence on the second day (23.05.2018) .that resulted in large scale damage of public property and vehicles.

    So far, Tuticorin police has secured 67 rioters on 23.05.2018 who indulged in large scale violence, arson and hurling of petrol bombs on 23.05.2018. Rioters hurled petrol bombs in front of Government Hospital, Thoothukudi. They set ablaze two police buses, two agriculture government vehicles & another 1 private vehicle. They hurled petrol bombs & pelted stones constantly in front of Government Hospital, 6th Street, Anna Nagar and Bryant Nagar areas. They damaged CCTV cameras in 12th Street, Bryant Nagar area. Further, they damaged wine shops in Anna Nagar. Police has again opened fire to control the situation in which one more person died & few are injured. Situation is under control.”

     

     

    #2692

    வன்முறையினைக் கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு என்பது இறுதிக்கட்ட நடவடிக்கையே. அதற்கு முன் சட்டவிரோதமான கூட்டம் என்று அறிவிக்கவேண்டும், அதன் பின் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டத்தை கலைக்க உத்திரவிடவேண்டும், தடியடி, கண்ணீர்ப்புகை, நீர் பாய்ச்சுதல், இவற்றின் பிறகு துப்பாக்கி சூடு துவங்க இருக்கிறது என்பதை ஒலிபெருக்கிவழியே எச்சரிக்கை அறிவிக்கப்படவேண்டும், கலவரக்கொடி ஏற்றப்படவேண்டும், வானத்தில் சுடவேண்டும், பின்னர் இடுப்பிற்குக் கீழ்தான் குறிவைக்கவேண்டும், இப்படி விதிமுறைகள் ஏராளம். இவற்றில் ஒன்றைக்கூட  தூத்துக்குடி போலீசார் பின்பற்றவில்லை என்கின்றனர் ஆர்வலர்கள்.

    #2695

    தமிழக முதல்வரும் காவல்துறைத் தலைவரும் உடனடியாக நீக்கப்படவேண்டும். அவர்கள் மீதும் துப்பாக்கி சூட்டிற்கு காரணமானோர் மீதும் வழக்கு பதியவேண்டும், பெரும் நிறுவனங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று நமக்கு ஆட்சியாளர்கள் சொல்கின்றனரா என வினவுகிறார் பிரபல செய்தியாளர் ரோஹினி சிங்

    Rohini Singh‏ @rohini_sgh 20h20 hours agoMore
    The Tamil Nadu CM & the police chief need to be sacked. ASAP. Criminal proceedings should begin immediately against the policemen involved. Who gave orders for the indiscriminate killing of citizens?Is this a message to India that no protests should happen against top corporates?

    #2696

    குஜராத் 2002 கலவரம் தொடர்பில் தொடர்ந்து மோடி மீதே குற்றம் சுமத்திவரும் ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டினை கடுமையாக கண்டித்து மோடி செய்ததைத் தான் அவரது அடிவருடியாகிவிட்ட அ இஅதிமுக அரசும் செய்கிறது என்கிறார் காட்டமாக

    Attachments:
    #2702

    துப்பாக்கிசூடு நடந்திருக்காவிட்டால் தூத்துக்குடி இன்னொரு காஷ்மீராகியிருக்கும் பாஜக நிர்வாகி

    Swati Singh‏ @swatisingh1995 21h21 hours ago

     

    BJP Spokesperson on @republic TV: “If we did not shoot the Tamil Nadu protestors, they would’ve become #Kashmiris ..!

    #2706

    தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்னமும் நான்கு நாட்களுக்கு, மே 27 வரை, இணைய தள சேவை இல்லை –  அரசு முடிவு

Viewing 6 posts - 1 through 6 (of 6 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This