மறு பிரேதபரிசோதனைக்காக உடல்களை பாதுகாக்க ஹைகோர்ட் உத்தரவு

Forums Communities Fishermen மறு பிரேதபரிசோதனைக்காக உடல்களை பாதுகாக்க ஹைகோர்ட் உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2674

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வழக்கு இன்று  சென்னை உயர் நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்த போது, இறந்து போனவர்களின் உடல்களை மறு பிரேதபரிசோதனைக்காக பாதுகாத்து வைத்திருக்கும்படியும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி வழக்கறிஞர்கள் மக்களை சந்திப்பதற்கு தடை ஏற்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This