144 தடை உத்தரவு நீட்டிப்பு..!

Forums Communities Fishermen 144 தடை உத்தரவு நீட்டிப்பு..!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2655
    • தூத்துக்குடியில் வரும் 25ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஒட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு. மேலும், 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.*
Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This