sterlite backlash

Forums Communities Fishermen sterlite backlash

Tagged: 

Viewing 11 posts - 1 through 11 (of 11 total)
  • Author
    Posts
  • #2642

    PuthiyathalaimuraiTV‏Verified account @PTTVOnlineNews 11m11 minutes agoMore
    #JUSTIN தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு கண்டனம் தெரிவித்து கூத்தங்குழியில் பொதுமக்கள் பேரணி #Thoothukudi #ThoothukudiShooting #SterliteProtestshootout #SterliteProtest

    #2647

    PuthiyathalaimuraiTV‏Verified account @PTTVOnlineNews 8m8 minutes agoMore
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு இன்றே அவசர வழக்காக விசாரிக்க சங்கரசுப்பு உள்ளிட்ட வழக்கறிஞர்கள் கோரிக்கை #ThoothukudiShooting #Thoothukudi #SterliteProtest #SterliteProtestMay22nd2018

    Attachments:
    #2650

    Vamanan Ko
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி CPIM மாநில செயலாளர் K.பாலகிருஷ்ணன் & கனகராஜ் உட்பட பலர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்.

    கைது..!

    கைது செய்தாலும் போராட்டம் தொடரும்..!!!

    .

    #2660
    TN Gopalan
    Participant

    K Malmarugan‏ @kmalmarugan 10m10 minutes agoMore
    Just watched SathiyamTV on YouTube. One of the Protestors tells, “till now we did not know how one becomes a terrorist and what is happening in Kashmir. We now have experienced how the police treats people – terrorists are not born but are created” #SterliteKillings #Kashmir

    #2661

    Yogendra Yadav Retweeted
    Shekhar Gupta‏Verified account @ShekharGupta 2h2 hours agoMore
    38 killed in Haryana Police firing on Gurmit Ram-Rahim mob in Panchkula. Now 11 killed in TN police firing. Both crowds unarmed. This is sheer blood-thirst and indiscipline. Policy of issuing assault rifles to cops in non-insurgency states also needs review

    #2665

    உண்ணாவிரதம் மேற்கொண்ட சி பி எம்தலைவர்கள் கைது

    #2668

    Jignesh Mevani‏Verified account @jigneshmevani80 2m2 minutes agoMore
    What is happening in #Thoothukudi? Police killing people who are simply demanding clean air to breathe and a better environment to survive in? The government has colluded with corporations like #Vedanta – ek aisi rajneeti of profits over people! Absolutely sickening.

    #2669

    Kavita Krishnan‏Verified account @kavita_krishnanFollowingFollowing @kavita_krishnan
    More
    Eloquent silence of @PMOIndia on #Thoothukudi massacre, & elaborate defence of the massacre by his party on media and social media – out of loyalty to @AnilAgarwal_Ved?
    10:18 PM – 22 May 2018

    #2671

    PuthiyathalaimuraiTV‏Verified account @PTTVOnlineNews 6m6 minutes agoMore
    #BREAKING தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் – தமிழக உள்துறை

    #2675

    Thoothukudi SP & Collector transferred#SterliteProtest

    #2679

    இணையதள சேவை முடக்கப்பட்டிருப்பதற்கு நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகம் கொதித்தெழும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். 144 உத்திரவு அமலிலிருக்கும்போது தூத்துக்குடி மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்கள் நலம் விசாரித்ததற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

    Kamal Haasan‏Verified account @ikamalhaasan 1h1 hour agoMore
    Internet connection cut in Thooththukkudi? Alarming! What next? excommunicate Tamilnadu? TN would see an uprising,much bigger than any, in its history. No Government is strong enough to take on the might of my people.

Viewing 11 posts - 1 through 11 (of 11 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This