தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
1)ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)
2) கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி)
3)கந்தையா (சிலோன் காலனி – தூத்துக்குடி)
4) வெனிஸ்டா (17 – பெண்) தூத்துக்குடி
5) தமிழரசன் – புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை – தூத்துக்குடி)
6) சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி)
7) அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி)
8) மணிராஜ் (தூத்துக்குடி)
மேலும் 2 பெண்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலி.
ஆக அதிகாரபூர்வமாக 10 பேர்
காயம்பட்டோர் சுமார் 65 பேருக்கு கூடுதலாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி