ஸ்டெர்லைட் மரணம் 10 ஆக உயர்வு

Forums Communities Fishermen ஸ்டெர்லைட் மரணம் 10 ஆக உயர்வு

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
  • Author
    Posts
  • #2594
    Nandha Kumaran
    Participant

    2 பெண்கள் உட்பட 10 பேர் பலி

    #2595
    Nandha Kumaran
    Participant

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

    1)ஜெயராம்- உசிலம்பட்டி (மக்கள் அதிகாரம்)

    2) கிளாஸ்டன் (லூர்தம்மாள் புரம்- தூத்துக்குடி)

    3)கந்தையா (சிலோன் காலனி – தூத்துக்குடி)

    4) வெனிஸ்டா (17 – பெண்) தூத்துக்குடி

    5) தமிழரசன் – புரட்சிகர இளைஞர் முன்னணி- (குறுக்குசாலை – தூத்துக்குடி)

    6) சண்முகம் (மாசிலாமணி புரம்- தூத்துக்குடி)

    7) அந்தோணி செல்வராஜ் (தூத்துக்குடி)

    8) மணிராஜ் (தூத்துக்குடி)

    மேலும் 2 பெண்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றபோது நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலி.

    ஆக அதிகாரபூர்வமாக 10 பேர்

    காயம்பட்டோர் சுமார் 65 பேருக்கு கூடுதலாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதி

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This