ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆனது.

Forums Communities Fishermen ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆனது.

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • Author
  Posts
 • #2583
  Nandha Kumaran
  Participant

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆனது.

  இறந்தவர்களில் ஒருவர் புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பின் தூத்துக்குடி பொறுப்பாளர் தமிழரசன் எனவும் மீதமுள்ள 5 பேர் பொதுமக்கள் எனவும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையொன்றில் வேலை செய்யும் ஒருவர் கூறுகிறார்.

  இதற்கிடையே, மக்களின் பயத்தை போக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து கோட்டையில் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளார். சட்டம் ஒழுங்கு போலீஸ் அதிகாரிகளும் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.

  #2593
  TN Gopalan
  Participant

  Arun Janardhanan‏Verified account @arunjei 17m17 minutes agoMore
  Death toll in Tuticorin police firing touches 8, many more critical with bullet injuries. Police sources report fresh round of firing after a group of people tried to protest before the residence of Tuticorin SP, no casualty learnt. @IndianExpress

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This