ராஜீவ்-ராமேஸ்வரம்

Forums Communities Fishermen ராஜீவ்-ராமேஸ்வரம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2538
  TN Gopalan
  Participant

  ராஜீவ் நினைவஞ்சலி குறித்து சமூக வலை தளங்களில் பல்வேறு பதிவுகள்..அவரது ஆதரவாளர்கள் புகழ்ந்தும், விடுதலைப்புலி அபிமானிகள் படுகொலைக்கும் பிரபாகரனுக்கும் தொடர்பில்லை என்று…ஆனால் 80களில்தான் அகதிகள் வருகை, போராளிகள் போக்குவரத்து, விளைவாக இலங்கைக் கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்க,  உயிரிழப்பு, படகு இழப்பு,  பொருளாதாரச் சரிவுகள், இப்படி வாழ்க்கை நாசமாகத் துவங்கியது.. கச்சத்தீவு பெரும் பிரச்சினையானது இது குறித்து எந்தப் பதிவும் என் கண்களில் படவில்லை

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This