தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (20/05/2018)

Forums Communities Fishermen தமிழகத்தின் இன்றைய கடலோர வானிலை (20/05/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2508
    Nandha Kumaran
    Participant

    காற்றின் வேகம்   :  கன்னியாகுமரியில் மணிக்கு 25 முதல்  கி.மீட்டர்கள்  முதல் 35 கி.மீட்டர்கள் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி வீசும். சென்னை,  நாகை, ராமநாதபுரம்  உள்ளிட்ட  கடலோர பகுதிகளில் காற்றின் வேகம்  மணிக்கு  9  கி.மீட்டர்கள்  முதல்  21 கி.மீட்டர்கள் வேகத்தில் தெற்கு மற்றும்தென்மேற்கு திசை நோக்கி வீசும்.

    கடல் அலை : கன்னியாகுமரியில்  4 அடி உயரத்திலும், சென்னை, கடலூர், நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் 2 அடி உயரத்திலும் கடல் அலைகள் எழும்பக்கூடும்.

    கடல் நீரோட்டம் : சென்னையில் மணிக்கு 1.3  கி.மீட்டர் வேகத்தில் தெற்கு நோக்கியும், நாகையில் 0.6 கி.மீட்டர் வேகத்தில் தென்கிழக்கு நோக்கியும், ராமநாதபரம் மற்றும் குமரியில்  0.5 கி.மீட்டர் வேகத்தில்  மேற்கு நோக்கியும் இருக்கும்.

    கடல்மட்ட வெப்ப  நிலை : 29 முதல் 31 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This