தடையை மீறி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் மாவட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் போராட்டம்.
எம்.எல்.ஏ ஆஸ்டின் அவர்களை தாக்கிய காவல்துறை, மற்றும் அருட்பணி .ஜார்ஜ் பொன்னையா தாக்குதல் .
போராட்டத்தில் காவல்துறையின் அத்துமீறலால் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களையும் தாக்குதல் .
தடையை மீறி குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், மக்கள் ஆர்ப்பாட்டங்கள்.
மக்களின் எதிர்ப்பால் தாக்குப் பிடிக்க முடியாத காவல்துறை திணரல்.
நமக்கு மாபெறும் வெற்றி .
இதுவரை குமரி மாவட்டத்தில் இது போல் ஒரு சூழல் ஏற்பட்டதில்லை என மக்கள் கருத்து .