நாகையின் இன்றைய கடலோர வானிலை (13/05/2018) Forums › Communities › Fishermen › நாகையின் இன்றைய கடலோர வானிலை (13/05/2018) This topic has 0 replies, 1 voice, and was last updated 2 years, 9 months ago by Nandha Kumaran. Viewing 1 post (of 1 total) Author Posts மே 13, 2018 at 4:59 காலை #2243 Nandha KumaranParticipant நாகையில் காற்றின் வேகம் மணிக்கு 16 கி.மீட்டர்கள் முதல் 23 கி.மீட்டர்கள் வேகத்தில் தென் திசை நோக்கி வீசும். கடலில் அலைகள் 2 அடி உயரத்தில் எழும்பக்கூடும். கடல் நீரோட்டமானது மணிக்கு 0.4 கி.மீட்டர் வேகத்தில் தென்மேற்கு நோக்கி இருக்கும். கடல்மட்ட வெப்ப நிலையானது 30 டிகிரி செல்சியஸாக இருக்கும். Source : windy.com Author Posts Viewing 1 post (of 1 total) கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். Log In Username: Password: Keep me signed in Continue with FacebookContinue with Google Log In