சென்னையில் இன்றைய கடலோர வானிலை (12/05/2018)

Forums Communities Fishermen சென்னையில் இன்றைய கடலோர வானிலை (12/05/2018)

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2236
  Nandha Kumaran
  Participant
  • சென்னையில் காற்றின் வேகம்  மணிக்கு 19 கி.மீட்டர்கள் வேகத்தில் தென் கிழக்காக வீசும்.
  • கடலில் அலைகள் 2 அடி உயரத்தில் எழும்பக்கூடும்.
  • கடல் நீரோட்டமானது மணிக்கு 1.3 கி.மீட்டர் வேகத்தில் தெற்கு நோக்கி இருக்கும்.
  • கடல்மட்ட வெப்ப நிலையானது 30 டிகிரி செல்சியஸாக இருக்கும்
Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This