குமரியில் இன்றைய கடல் நிலை(10/05/2018)

Forums Communities Fishermen குமரியில் இன்றைய கடல் நிலை(10/05/2018)

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • Author
  Posts
 • #2111
  Nandha Kumaran
  Participant

  ·         கன்னியாகுமரியில் காற்றின் வேகம் காலையில் மணிக்கு 16 முதல் 19 கி.மீ வேகத்தில் இருக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மணிக்கு 9.கி.மீ வேகத்தில்  வட மேற்கு திசையில் வீசும்.

  ·         கடல் அலையானது, 4 முதல் 5 அடி உயரத்திற்கு எழும்பக் கூடும்.

  ·         கடல் நீரோட்டமானது,  கரையோரப் பகுதியில் நொடிக்கு 9 செ.மீட்டர் வேகத்தில் வடக்கு கிழக்கு நோக்கியும், கரையிலிருந்து 20 கிலோமீட்டருக்கு அப்பால் நொடிக்கு 18 செ.மீ வேகத்தில் தென் கிழக்கு நோக்கியும் இருக்கும்.

  ·         கடலின் மேல்மட்ட வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.

  #2235
  Gunavathy Manavalan
  Participant

  Much helpful content to the coastal community

Viewing 2 posts - 1 through 2 (of 2 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This