· கன்னியாகுமரியில் காற்றின் வேகம் காலையில் மணிக்கு 16 முதல் 19 கி.மீ வேகத்தில் இருக்கும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மணிக்கு 9.கி.மீ வேகத்தில் வட மேற்கு திசையில் வீசும்.
· கடல் அலையானது, 4 முதல் 5 அடி உயரத்திற்கு எழும்பக் கூடும்.
· கடல் நீரோட்டமானது, கரையோரப் பகுதியில் நொடிக்கு 9 செ.மீட்டர் வேகத்தில் வடக்கு கிழக்கு நோக்கியும், கரையிலிருந்து 20 கிலோமீட்டருக்கு அப்பால் நொடிக்கு 18 செ.மீ வேகத்தில் தென் கிழக்கு நோக்கியும் இருக்கும்.
· கடலின் மேல்மட்ட வெப்பநிலை 31 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.