குமரி மாவட்டத்தில் இன்றைய கடல் நிலை (09/05/2018)

Forums Communities Fishermen குமரி மாவட்டத்தில் இன்றைய கடல் நிலை (09/05/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2096
    Nandha Kumaran
    Participant

    * குமரி மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 12 முதல் 19 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு ,வடமேற்கு மற்றும் தென்மேற்கு திசை நோக்கி வீசக் கூடும்.

    *கடல் அலைகள் 6 அடி வரை எழும்பக் கூடும்.

    * கடலின் மேல்மட்ட வெப்ப நிலை 31 டிகிரி செல்ஸியஸாக இருக்கும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This