ராமநாதபுரத்தில் கடலின் இன்றைய நிலை (09/05/2018)

Forums Communities Fishermen ராமநாதபுரத்தில் கடலின் இன்றைய நிலை (09/05/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2095
    Nandha Kumaran
    Participant

    * ராம நாதபுரம் மாவட்டத்தின் வலங்கபுரி,வில்லுண்டி உள்ளிட்ட சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 26 முதல் 33 கிலோமீட்டர் வேகத்திலும், பிற பகுதிகளில் 19 முதல் 23 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக் கூடும்.

    * காற்றின் வேகம் கூடுதலாக இருக்கும் பகுதிகளில் கடல் அலைகள் 5 முதல் 6 அடி உயரத்திலும், பிற பகுதிகளில்  2 அடி உயரத்திலும் எழும்பக்கூடும்.

    * கடல் நீரோட்டமானது கரையோரப் பகுதிகளில் நொடிக்கு 9 செ.மீட்டர் முதல் 14 செ.மீட்டர் வேகத்திலும், ஆழ்கடல் பகுதிகளில் நொடிக்கு 33 செ.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு திசை நோக்கி இருக்கும்.

    * கடலின் மேல்மட்ட வெப்ப நிலை 32 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This