நாகையில் இன்றைய கடலின் நிலை (09/05/2018)

Forums Communities Fishermen நாகையில் இன்றைய கடலின் நிலை (09/05/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2094
    Nandha Kumaran
    Participant

    * நாகையில் காற்றின் வேகம் மணிக்கு 19 முதல் 23 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கக் கூடும்.

    * கடல் அலையானது 2  முதல் 3 அடி உயரம் வரை இருக்கும்.

    *கடல் நீரோட்டமானது கரையையொட்டிய முதல் 50 கிலோமீட்டர் தொலைவில், நொடிக்கு 69 செ.மீட்டர் வேகத்தில் வடக்கு நோக்கியும், அதற்கு மேல் நொடிக்கு 38 செ.மீட்டர் வேகத்தில் வடகிழக்கு நோக்கியும் இருக்கும்.

    *கடலின் மேல்மட்ட வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This