* சென்னையில் காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 34 கிலோமீட்டர் வேகத்தில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசை நோக்கி வீசக் கூடும்.
* 3 முதல் 4 அடி உயரத்தில் அலைகள் எழும்பக் கூடும்.
* கடல் நீரோட்டமானது கரையையொட்டிய பகுதிகளில் நொடிக்கு 35 செ.மீட்டர் வேகத்திலும், ஆழ்கடல் பகுதிகளில் நொடிக்கு 130 செ.மீட்டர் வேகத்திலும் வட கிழக்கு திசை நோக்கி இருக்கும்.
* கடலின் மேல்மட்ட வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸாக இருக்கும்.