சென்னையில் கடற்பகுதியின் இன்றைய நிலை (09/05/2018)

Forums Communities Fishermen சென்னையில் கடற்பகுதியின் இன்றைய நிலை (09/05/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2093
    Nandha Kumaran
    Participant

    *  சென்னையில் காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 34 கிலோமீட்டர் வேகத்தில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசை நோக்கி வீசக் கூடும்.

    * 3 முதல் 4 அடி உயரத்தில் அலைகள் எழும்பக் கூடும்.

    * கடல் நீரோட்டமானது கரையையொட்டிய பகுதிகளில் நொடிக்கு 35 செ.மீட்டர் வேகத்திலும், ஆழ்கடல் பகுதிகளில் நொடிக்கு 130 செ.மீட்டர் வேகத்திலும் வட கிழக்கு திசை நோக்கி இருக்கும்.

    * கடலின் மேல்மட்ட வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This