குமரி மாவட்டத்தில் இன்றைய கடல் நிலை (08/05/2018)

Forums Communities Fishermen குமரி மாவட்டத்தில் இன்றைய கடல் நிலை (08/05/2018)

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2082
    Nandha Kumaran
    Participant

    * குமரி மாவட்டத்தில் காற்றின் வேகம் மணிக்கு 17 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு வடக்கு மேற்காக வீசக் கூடும்.

    * கன்னியாகுமரி,முட்டம்,பள்ளம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளில் 6 அடி உயர அலைகளும்,  குறும்பனை,மிடாலம்,மேல் மிடாலம், இனையம் புத்தன் துறை உள்ளிட்ட மேற்கு கடற்கரைப் பகுதிகளில் 5 அடி உயர அலைகளும் எழும்பக் கூடும்.

    * கடல் நீரோட்டமானது மார்த்தாண்டம் துறை, மிடாலம், குறும்பனை உள்ளிட்ட பகுதிகளில் நொடிக்கு 25 செ.மீட்டர் வேகத்தில் கிழக்கு தெற்கு கிழக்காகவும், கன்னியாகுமரி, சின்னமுட்டம் ,பள்ளம், ராஜக்கமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நொடிக்கு 26 செ.மீட்டர் வேகத்தில் கிழக்கு நோக்கியும் இருக்கும்.

    * மாவட்டம் முழுவதும் கடலின் மேல்மட்ட வெப்ப நிலை 31 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This