ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் இன்றைய நிலை (08/05/2018)

Forums Communities Fishermen ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலின் இன்றைய நிலை (08/05/2018)

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #2075
  Nandha Kumaran
  Participant

  * ராமநாதபுரம் மாவட்டத்தில் மணிக்கு  ஆழ்கடலில் மணிக்கு 23 கிலோமீட்டர் வேகத்தில் தென் மேற்காகவும் , கரையோரப்பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் தென் திசை நோக்கியும் வீசக் கூடும்.

  * அலைகள்  சில இடங்களில் 2 அடி உயரத்திலும் சில இடங்களில் 3 அடி உயரத்தில் எழும்பக்கூடும்.

  * கடல் நீரோட்டமானது நொடிக்கு 19 செ.மீட்டர் வேகத்தில் தென் மேற்கு திசை நோக்கி இருக்கக்கூடும்.

  * கடலின் மேல்மட்ட வெப்ப நிலையானது 32 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This