நாகை மாவட்டத்தில் இன்றைய (08/05/2018) கடல் நிலை

Forums Communities Fishermen நாகை மாவட்டத்தில் இன்றைய (08/05/2018) கடல் நிலை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2022
    Nandha Kumaran
    Participant

    * நாகப்பட்டினம் மாவட்டத்தில் குறைந்தபட்சம் மணிக்கு 28 கி.மீட்டர் முதல்  30 கி.மீட்டர் வேகத்தில் கடற்காற்றானது தென்மேற்கு திசையை நோக்கி வீசும்.

    * இம்மாவட்டத்தில் 3 அடி உயரத்தில் கடல் அலைகள் எழும்பக் கூடும்.

    * கடல் நீரோட்டமானது நொடிக்கு 39 முதல் 58 செ.மீட்டர் வேகத்தில் வடக்கு திசை நோக்கியும், மேல்மட்ட வெப்ப நிலை சராசரியாக 31 டிகிரி செல்சியஸாகவும் இம்மாவட்டத்தில் இருக்கும்.

     

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This