சென்னையில் இன்றைய கடலின் நிலை

Forums Communities Fishermen சென்னையில் இன்றைய கடலின் நிலை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #2020
    Nandha Kumaran
    Participant

    சென்னையில்  காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 28 கிலோமீட்டர் வேகத்தில் தெற்கு மற்றும் தென் மேற்கு திசையை  நோக்கி வீசும்.

    3 முதல் 4 அடி உயரத்தில் கடல் அலைகள் எழுக் கூடும்.

    கடல்  நீரோட்டமானது வடகிழக்கு திசையை நோக்கி நொடிக்கு 94 முதல் 121 செ.மீட்டர் வேகத்தில் இருக்கும்.

    பொதுவாக கடலின் மேல்மட்ட வெப்பநிலையானது 31 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This