தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

Forums Inmathi News தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #15103
  Kalyanaraman M
  Keymaster

  சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் கணேசமூர்த்தி டிஜிபி அலுவலக ஐஜியாக மாற்றம்.

  கட்டாய ஓய்விலிருந்த டிஐஜி பாலகிருஷ்ணன், சென்னை குற்றப்பிரிவு இணை ஆணையராக நியமனம்.

  கட்டாய ஓய்விலிருந்த எஸ்பி விஜயகுமார், பொருளதார குற்றப்பிரிவு எஸ்பியாக பணியிட மாற்றம்.

  டிஜிபி அலுவலக நிர்வாக டிஐஜி செந்தில்குமாரி சென்னை ரயில்வே டிஐஜியாக பணியிட மாற்றம்.

  சென்னை மேற்கு போக்குவரத்து துணை ஆணையர் துரை, திருவாரூர் மாவட்ட எஸ்பியாக நியமனம்.

  திருவாரூர் மாவட்ட எஸ்பி விக்ரமன், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கணினி துணை எஸ்பியாக மாற்றம்.

  கோவை சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் லட்சுமி, மேற்கு சரக லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பியாக மாற்றம்.

  அரியலூர் மாவட்ட எஸ்பியாக ஸ்ரீநிவாசன் நியமனம்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This