தீபாவளி கொ(தி)ண்டாட்டம்!

Forums Inmathi News தீபாவளி கொ(தி)ண்டாட்டம்!

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #15081
  Kalyanaraman M
  Keymaster

  சொந்த ஊரில் தீபாவளி கொண்டாட சென்னையில் இருந்து மக்கள் புறப்பட்டனர்.

  3,025 அரசு பேருந்துகள், 5 சிறப்பு ரயில்கள் இயக்கம். சாலைகளில் கடும் நெரிசல், பலத்த பாதுகாப்பு ஏற்பாடு.

  தீபாவளி பண்டிகையை ஒட்டி சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் அவலம் தவிர்க்க அரசு ஆவண செய்ய பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This