இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து 63 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

Forums Communities Fishermen இலங்கை கடற்படை தாக்குதலை கண்டித்து 63 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #15062
  Kalyanaraman M
  Keymaster

  தொடர்ச்சியாக  தமிழக மீனவர்கள் விரட்டியடிக்கப்படுவதும்,  வலைகள் அறுத்து எறியப்படுவது    ,  மீன்பிடி உபகரணங்கள் உடைத்து கடலில் தூக்கி எறியப்படுவது போன்ற இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழகத்தின் 63   கிராம மீனவர்கள் இன்று மீன்பிடி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .

  இலங்கை கடற் படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்திவரும் இது போன்ற நடவடிக்கைகளை தடுத்திட மத்திய,  மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும்,  டீசல் விலை உயர்வால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகும் நிலையை சுட்டிக்காட்டி டீசல்  விலையை குறைக்கக்கோரியும் நாகப்பட்டினம்,  காரைக்கால் ஆகிய இரண்டு மாவட்டங்களின் 63 கிராமங்கள் ஒன்றுகூடி பேசி முடிவு எடுத்து இன்று கடலுக்கு மீன்பிடி வேலை நிருத்த்தில் ஈடுபட்டுள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This