காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை!

Forums Inmathi News காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை!

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #15039
    Kalyanaraman M
    Keymaster

    பரிசோதனையில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் சுகாதாரத்துறைக்கு தகவல் தர வேண்டும் தனியார் மருத்துவ பரிசோதனை மையங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவு!

    பரிசோதனை மையங்கள் தரும் தகவலின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இல்லங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்க முடிவு

    காய்ச்சல் குறித்த தகவல் தராத பரிசோதனை மையங்கள் மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்!

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This