கே பாக்யராஜ் தென்னிந்திய திரைக்கதை எழுத்தாளர் சங்க தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா

Forums Inmathi News கே பாக்யராஜ் தென்னிந்திய திரைக்கதை எழுத்தாளர் சங்க தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #15036
    Kalyanaraman M
    Keymaster

    சர்க்கார் பட கதை விவகாரத்தில் நான் கெஞ்சியும்  இயக்குனர் முருகதாஸ் உடன்படவில்லை

    இதன் காரணமாகவே சன் பிக்சர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பாளரின் படத்தின் கதையை பற்றி வெளியே சொல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன்

    தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படாமல் நேரடியாக நான் தேர்வானதுதான்  நான் சந்தித்த அசௌகரியங்களுக்கு காரணமாக நினைக்கிறேன்

    எனக்கு நேர்ந்த அசௌகரியங்களை பற்றி சங்க நலன்கருதி வெளியிட  விரும்பவில்லை

    இயக்குனர் கே பாக்யராஜ் அறிக்கை

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This