பட்டாசு வெடிக்கும் கால அளவு குறித்த தீர்ப்பு: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்

Forums Inmathi News பட்டாசு வெடிக்கும் கால அளவு குறித்த தீர்ப்பு: தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14947
  Kalyanaraman M
  Keymaster

  தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிக்கும் கால அளவை நீட்டிக்கக் கோரியும், ஏற்கனவே வழங்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This