அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை: வானிலை ஆய்வு மையம்

Forums Inmathi News அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை: வானிலை ஆய்வு மையம்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14896
    Kalyanaraman M
    Keymaster

    அடுத்த 48 மணிநேரத்தில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மேற்கு மத்திய மற்றும் வடமேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகும் நிலை காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் அதாவது 29-ந்தேதி வாக்கில் குறைந்த காற்றழுத்த பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This