தினகரனுக்கு ஆதரவளித்த மேலும் 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்

Forums Inmathi News தினகரனுக்கு ஆதரவளித்த மேலும் 3 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14895
  Kalyanaraman M
  Keymaster

  டிடிவி தினகரனை ஆதரிக்கும் எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்க அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதிமுக எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This