உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எவ்வித முறைகேடும் இல்லை -சுகாதாரத் துறை செயலர்

Forums Inmathi News உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் எவ்வித முறைகேடும் இல்லை -சுகாதாரத் துறை செயலர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14880
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் எவ்வித முறைகேடும் இல்லை என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு கூறினார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This