அமைச்சர் ஜெயக்குமாரை ஆபசமாக சித்தரித்ததாக அமுமுக கட்சியை சேர்ந்தவர் கைது

Forums Inmathi News அமைச்சர் ஜெயக்குமாரை ஆபசமாக சித்தரித்ததாக அமுமுக கட்சியை சேர்ந்தவர் கைது

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14878
    Kalyanaraman M
    Keymaster

    அமைச்சர் ஜெயகுமாரை ஆபாசமாக சித்தரித்து புகைப்படம் வெளியிட்டதாக தினகரனின் அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளரை சேலம் மாநகர போலீசார் கைது செய்தனர். ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன், அக்கட்சியின் சேலம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளராக இருந்து வருகிறார்.

    இவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை ஆபாசமான முறையில் சித்தரித்து புகைப்படத்தை இணையதளங்களில் பதிவேற்றியுள்ளார். இதுகுறித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This