அரசியல் லாபத்திற்காக தம்பித்துரை பாஜகவை விமர்சிக்கிறார் என பொன்.ராதாகிருஷ்ணன்

Forums Inmathi News அரசியல் லாபத்திற்காக தம்பித்துரை பாஜகவை விமர்சிக்கிறார் என பொன்.ராதாகிருஷ்ணன்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14874
    Kalyanaraman M
    Keymaster

    மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை அரசியல் லாபத்திற்காக பாஜகவை விமர்சனம் செய்து வருவதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் துவார் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல்வாழ்வு மையத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அரசியல் லாபத்திற்காக எந்த கட்சியும் விமர்சனம் செய்ய வேண்டிய நிலையிலும், கூட்டணிக்காக யாரிடமும் கையேந்த வேண்டிய நிலையிலும் பாஜக இல்லை என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This