போலீஸ் எனக் கூறி அழைத்து செல்லப்பட்ட 4 பேர் கதி என்ன?விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணை

Forums Inmathi News போலீஸ் எனக் கூறி அழைத்து செல்லப்பட்ட 4 பேர் கதி என்ன?விளக்கமளிக்க நீதிமன்றம் ஆணை

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14856
  Kalyanaraman M
  Keymaster

  தேனியில் போலீசார் என கூறிக் கொண்டவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட 4 பேரை கண்டுபிடிக்கக் கோரிய வழக்கில், மாவட்ட எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டு தெரிவிக்க, அரசு வழக்கறிருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணையிட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This