18 எம்.எல்.ஏ தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்

Forums Inmathi News 18 எம்.எல்.ஏ தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14854
  Kalyanaraman M
  Keymaster

  தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்துவது எப்போது என்பது பற்றி, தலைமை தேர்தல் ஆணையமே, இறுதி முடிவெடுக்கும் என, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்திருக்கிறார்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This