ஆம்னி பேருந்துகளுக்கு என எந்த கட்டண வரையறையும் இல்லை -போக்குவரத்து துறை அமைச்சர்

Forums Inmathi News ஆம்னி பேருந்துகளுக்கு என எந்த கட்டண வரையறையும் இல்லை -போக்குவரத்து துறை அமைச்சர்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14851
    Kalyanaraman M
    Keymaster

    குறைவான கட்டணம் வசூலிக்கும் அரசுப் பேருந்துகளை விட்டுவிட்டு அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை என் பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஆம்னி பேருந்துகளுக்கு என எந்த கட்டண வரையறையும் இல்லாததால் அதிகம் என்பதை கணக்கிட முடியாது என்றார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This