டெல்லியில் தமிழ் பள்ளி:முதல்வர் அடிக்கல் நாட்டினார்

Forums Inmathi News டெல்லியில் தமிழ் பள்ளி:முதல்வர் அடிக்கல் நாட்டினார்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14833
    Kalyanaraman M
    Keymaster

    டெல்லியில் உள்ள தமிழ்க் கல்விச் சங்கத்தின் பள்ளியில், ஜெயலலிதா பெயரில் அமையும் கட்டிடத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். டெல்லியில் மயூர் விஹாரில் உள்ள தமிழ்க் கல்விச் சங்கப் பள்ளியில் கட்டப்படும் இந்தக் கட்டிடத்துக்கு, தமிழக அரசு 5 கோடி ரூபாய் வழங்குகிறது.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This