போக்குவரத்து விதிமீறல்:சென்னையில் 61000 பேர் உரிமம் பறிமுதல் செய்ய சிபாரிசு

Forums Inmathi News போக்குவரத்து விதிமீறல்:சென்னையில் 61000 பேர் உரிமம் பறிமுதல் செய்ய சிபாரிசு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14831
  Kalyanaraman M
  Keymaster

  சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டுநர்கள் 61ஆயிரம் பேரின் உரிமத்தைப் பறிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This