ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் முதல் எதிரியாக குற்றம்சாட்டு

Forums Inmathi News ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில், ப.சிதம்பரம் முதல் எதிரியாக குற்றம்சாட்டு

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14806
  Kalyanaraman M
  Keymaster

  ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில், டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முதல் எதிரியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

  ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாக, 2006ஆம் ஆண்டில் அதிகார வரம்பை மீறி அந்நிய முதலீட்டு அனுமதி கொடுத்ததாக, மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This