சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய 2 வார அவகாசம்

Forums Inmathi News சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய 2 வார அவகாசம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14805
  Kalyanaraman M
  Keymaster

  சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளின் தொன்மை குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் மேலும் 2 வார அவகாசம் அளித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This