எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செல்லும்: இடைத்தேர்தலுக்கான தடையும் நீக்கம்

Forums Inmathi News எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செல்லும்: இடைத்தேர்தலுக்கான தடையும் நீக்கம்

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14779
  Inmathi Staff
  Moderator

  எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளார். இதனால் பெரும்பான்மை பலத்துடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு நீடிக்கிறது.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This