முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி

Forums Inmathi News முல்லை பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்ட ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14745
  Kalyanaraman M
  Keymaster

  முல்லைப்பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணையை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள, கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், தமிழக அரசின் ஒப்புதலை பெறுவது உள்பட 7 நிபந்தனைகளையும் மத்திய அரசு விதித்துள்ளது.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This