சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்து 4 பேர் பலி

Forums Inmathi News சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட வெடிபொருட்கள் வெடித்து 4 பேர் பலி

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14744
  Kalyanaraman M
  Keymaster

  காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகள் வெடித்து 4 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  காஞ்சிபுரம் 35-வது வார்டில் முஸ்தாக் அகமது என்பவரது வீட்டில் சட்டவிரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று அங்கு திடீரென நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் வீட்டில் இருந்த முஸ்தாக் அகமது, சாய்ரா, மஸ்தான் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்தனர்.

Viewing 1 post (of 1 total)
 • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This