அட்டைப் பெட்டியில் பணம் கடத்தல் : மதுரை விமான நிலையத்தில் இருவர் கைது

Forums Inmathi News அட்டைப் பெட்டியில் பணம் கடத்தல் : மதுரை விமான நிலையத்தில் இருவர் கைது

Viewing 1 post (of 1 total)
 • Author
  Posts
 • #14720
  Inmathi Staff
  Moderator

  மதுரை விமான நிலையத்தில் 3 பெட்டிகளில் இருந்து ஒரு கோடியே 20 லட்சம் ரூபாய் அளவுக்கு இந்திய மற்றும் வெளிநாட்டுப் பணத்தை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், 2 பேரைக் கைது செய்தனர்.

Viewing 1 post (of 1 total)
 • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This