சர்ச்சைக்குரிய ஆடியோ :ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Forums Inmathi News சர்ச்சைக்குரிய ஆடியோ :ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14719
    Inmathi Staff
    Moderator

    சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியான விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வலியுறுத்தி இருக்கிறார்.

    ஜெயக்குமார் சம்பந்தமான வீடியோ, ஆடியோ தன்னிடம் உள்ளதாக குறிப்பிட்ட வெற்றிவேல், அதை தாம் தற்போது வெளியிடப்போவதில்லை என்று தெரிவித்தார். தம் மீது தவறில்லை என்கிற போது, டி.என்.ஏ சோதனை மூலம் குற்றமற்றவர் என ஜெயக்குமார் நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This