அக்.26 முதல் வட கிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு

Forums Inmathi News அக்.26 முதல் வட கிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14718
    Inmathi Staff
    Moderator

    வரும் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் தொடர்ந்து நிலவி வருவதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக பகுதிகளில் வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுவதாலும், வெப்பச் சலனத்தாலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Viewing 1 post (of 1 total)
  • You must be logged in to reply to this topic.

Pin It on Pinterest

Share This