காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய விரும்பினால் வரவேற்போம் என சஞ்சய் தத்

Forums Inmathi News காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய விரும்பினால் வரவேற்போம் என சஞ்சய் தத்

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14677
    Kalyanaraman M
    Keymaster

    திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் இணைய விரும்பினால், வரவேற்க தயார் என்றும் ஆனால் திமுக கூட்டணியில் இருந்து விலகி கமலுடன் செல்ல வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருக்கும் 40 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்தார். திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக கூறிய அவர், கமலுடன் கூட்டணி வைப்பது குறித்து திமுகவும், காங்கிரசும் சேர்ந்து முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார்.

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This