கோவில்களின் சொத்து மதிப்பையும் விளம்பர பலகையில் தெரிவிக்க உத்தரவு

Forums Inmathi News கோவில்களின் சொத்து மதிப்பையும் விளம்பர பலகையில் தெரிவிக்க உத்தரவு

Viewing 1 post (of 1 total)
  • Author
    Posts
  • #14665
    Kalyanaraman M
    Keymaster

    தமிழகத்தின் ஒவ்வொரு கோவிலின் சொத்து மதிப்பையும் கோவில் விளம்பர பலகையில் தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சம்பந்தம் இல்லாத அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணம் வசூலிக்க தடை விதிக்கவும், கோயில் பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கவும், கோயிலில் அறநிலையத்துறை ஊழியர்கள் பதிவுக்கு பயோ மெட்ரிக் பதிவு கருவியை அமைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது.

     

Viewing 1 post (of 1 total)
  • கருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.

Pin It on Pinterest

Share This